பேஸ்புக் வீடியோவை பார்த்து சி றுவன் தனக்குதானே செ ய்த கொ.டூ.ர செயல்!!

By Archana

Updated on:

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வெங்கனூரைச் சேர்ந்த சிவநாரயணன். இவர் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பு சிறுவன் பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை பார்த்துள்ளார்.

   

அதில், ஹேர் சலூன் வீடியோவில் சுருட்டை தலை முடி உள்ளவரை எ.ரி.சா.ர.ய.ம் மற்றும் நெ ரு ப்பை பயன்படுத்தி முடியை நே.ரா.க்குவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதைக்கண்ட, சிவநாராயணன் தானும் அதுபோல் செய்து பார்க்க எண்ணி, தனது தலையில் ம.ண்.ணெ.ண்.ணெய் ஊ.ற்.றி.க் கொ.ண்.டு, நெ.ரு.ப்.புக்கு.ச்சி கொ.ண்.டு மு.டியினை நேராக்க மு.ய.ன்றுள்ளார்.

ஆனால், எ.தி.ர்.பா.ரா.த விதமாக, த லை மு.ழுக்க தீ ப.ர.வி அவருக்கு க.டு.மை.யா.ன கா.ய.ங்.கள் ஏ.ற்.ப.ட்.டு.ள்ளது. அவரது அ.ல.ற.லைக் கே ட்ட அக்கம்பக்கத்தார் ஓடிவந்து ம.ரு.த்துவம.னையில் சேர்த்தனர். ஆனால் சி.கி.ச்.சை ப.ல.னி.ன்றி சிவநாராயணன் ம.ர.ண.ம.டை.ந்.தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ.கத்தை ஏ.ற்ப.டுத்தியிருக்கிறது.

author avatar
Archana