பேருந்தில் ஓடிய பழைய பாட்டு….. தன்னை மறந்து என்ஜாய் பண்ணி ஆட்டம் போட்ட பாட்டி…..

By Archana on செப்டம்பர் 30, 2022

Spread the love

இசை என்பது நம் அனைவருக்கும் இன்பம், சோகம் என அணைத்து விதமான சூழலுக்கும் ஏற்றவாறு அமையும் ஒரு விதமான மருந்து என்று தான் சொல்ல வேண்டும். இசை நம் நிலையை முழுமையாத மாற்றக்கூடிய திறன் பெற்றது என்று சொல்ல்லாம்.

   

ஒரு சில இசையை கேட்டால் நம்மை அறியாமல் அதுனுள் நாம் சென்றுவிடுவோம். அது போன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது. அது என்னெவென்றால், பேருந்தில் பயணம் செய்ய மூதாட்டி ஒருவர் எறியுள்ளார்,

   

அப்ப்போது அந்த பேருந்தில் “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்” என்ற பாடல் ஒளிந்துள்ளது, இதை கேட்ட அந்த மூதாட்டி தன்னை மறந்து அந்த பாடலை கேட்டு, அதற்க்கு ஏற்றது போல நடனம் ஆடியுள்ளார். இந்த காட்சியை ஒருவர் படம்பிடித்து வெளியிட அது வைரலாகி வருகிறது…..