பெரிய தொப்பி….! கலைமான் கூட்டம் விமானத்தை இழுத்துச் செல்வது போன்ற காட்சி…. கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்…. வைரலாகும் வீடியோ…

பெரிய தொப்பி….! கலைமான் கூட்டம் விமானத்தை இழுத்துச் செல்வது போன்ற காட்சி…. கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்…. வைரலாகும் வீடியோ…

கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு எமிரேட்ஸ் ஜெட் விமானத்தை கலைமான் கூட்டம் வானத்தில் இழுத்துச் செல்வது போன்று வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைலாகி வருகின்றது. இன்றைய சூழலில் வாகனம் என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு வாகனங்கள் பெரும்பளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

பெரும்பாலும் நகரங்களில் வசிப்பவர்கள் இரு சக்கர வாகனம், கார், ஆட்டோ போன்ற வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். சற்று தூரம் செல்வதற்கு பேருந்து, ட்ரெயின் மற்றும் விமானம் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.விமானம் என்பது ஒரு மனிதனின் நேரத்தை மிகவும் மிச்சப்படுத்துகின்றது. இதனால் பெரிய பெரிய தொழிலதிபர்கள் விமானங்களை அடிக்கடி பயன்படுத்துவார்கள்.

இந்நிலையில் எமிரேட்ஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தது . அந்த வீடியோவில் கலைமான் கூட்டம் எமிரேட் ஜெட் விமானத்தை வானத்தில் இழுத்து சொல்வது போன்று காட்டுகின்றது. விமானத்தின் மேல் ஒரு பெரிய சான்டா தொப்பியையும் காணமுடிகின்றது. கேப்டன் கிளாஸ் புறப்படுவதற்கு அனுமதி கோருகிறார். எமிரேட்டில் இருந்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் என்ற தலைப்பும் படிக்கப்படுகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Emirates (@emirates)

Archana