பெண்கள் முன்னாள் சீன் போட்டு மண்ணை கவ்விய இளைஞர்கள்!! எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம் சிரித்து வெறுப்பேற்றிய கல்லூரி மாணவிகள்!!
பொதுவாக பெண்களை கவர்வதற்கு ஆண்கள் எப்போதுமே நினைப்பார்கள் அதுபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் கல்லூரி மாணவிகள் கல்லூரி முடிந்து நடந்து செல்லும்போதும் ஆங்காங்கே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் போதும் அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வழக்கமாக இரண்டு பேர் விலையுயர்ந்த பைக்கில் வீலிங் செய்தவாறே வந்து சென்றுள்ளனர் இது பலர் பேரை கவர்ந்தாலும் சிலருக்கு எரிச்சலாகதான் இருக்க செய்யும் அது போன்று செய்து கொண்டே போகும் போது திடீரென கீழே விழுந்து புரண்டு சென்றனர் இதை பார்த்த கல்லூரி மாணவிகள் சிரித்து வெறுப்பேற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.