புஷ்பா படத்தின் “சாமி சாமி” பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்டு இளம்பெண் ,இதோ அந்த வீடியோ .,

By Archana on பிப்ரவரி 10, 2022

Spread the love

சில வாரங்களுக்கு முன்பு திரை அரங்கங்களில் வெளியான புஷ்பா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார் ,இதில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார் ,கதாநாயகியாக ராஷ்மிக நடித்திருந்தார் ,

   

இதில் பல முக்கிய திரை நட்சத்திரங்கள் நடித்து இந்த படத்திற்கு மேலும் பலம் சேர்த்தனர் ,அதுமட்டும் இன்றி அதில் வெளியான பாடல்களும் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ,இதில் சாமி சாமி என்ற பாடல் மக்கள் அனைவரையும் கவர்ந்தது ,

   

இந்த பாடலுக்கு சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி பாடி பிரபலமானார் ,இவர் பாடிய அணைத்து பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது ,இந்த பாடல் முழுவதும் பெண் ஒருவர் வீடியோ ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார் ,அந்த பதிவானது நிறைய பார்வையாளர்களை கடந்து வருகின்றது .,