பிரபல நாட்டுப்புற மற்றும் கானா பாடகர் தான் பின்னணி பாடகர் வேலுமுருகன் அவர்கள். ஆரம்ப காலங்களில் மேடை போன்றவற்றில் பாடி பின்பு சினேகாவில் பாடல்கள் பாடி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு பிரபல பின்னணி பாடகராக வலம் வருகிறார் வேல்முருகன் அவர்கள். மேலும், இவரை கடந்த பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டு மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றார். கானா பாடல்களை மேடையில் பாடி அசத்திய கானா வேல்முருகன். அந்த வகையில் அவர் மேடைகளில் பாடும் போது, உடன் இருக்கும் பெண் ஒருவருடைய ஆடி, பாடிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். மேலும், இந்த காட்சி பல நபர்களால் தற்போது பார்க்கப்பட்டும் வருகிறது. இதோ அந்த வீடியோ..