சற்றுமுன் இணையத்தில் வைரல் ஆகி வரும் வீடியோ ஒன்றில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுப்பேட்டை படத்தில் சோனியா அகர்வால் நடிகையாக நடித்திருந்தார்,இந்த திரைப்படம் அப்பொழுது காலங்களில் பேசு பொருளாக ஆனது அந்த திரைப்படத்தில் காட்சி ஒன்றில் தனுஷ் திடிரென்று தாலியை எடுத்து கழுத்தில் கட்டுவது போல் ,அந்த திரைப்பட பாணியில் திருமண பெண்ணுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணை திருமண செய்வதுபோல் இவரும் இந்த வீடியோவில் செய்கிறார் இதனால் அங்கிருந்தார் ஆக்ரோஷ பட அந்த நிகழ்வு அந்த இடத்தை சிறுது நேரங்களுக்கு மக்கள் செய்வது அறியாது நிற்பது போல் ,இந்த வீடியோ காட்சிகள் தோன்றுகிறது ,அந்த வீடியோ இதோ உங்களுக்காக,