CINEMA
பிரபல ரோஜா சீரியல் நடிகை ப்ரியங்காவின் அம்மாவை பார்த்துளீர்களா..? இதுவரை யாரும் பாத்திராத புகைப்படம் இதோ : இணையத்தில் படு வைரல்
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. சன் டிவியின் TRPயில் உச்சத்தில் இருக்கும் சீரியலும் ரோஜா தான்.
இந்த சீரியலில் கதாநாயகனாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன் என்பவர் நடிக்க, பிரியங்கா என்பவர் ரோஜா எனும் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் நடிகை பிரியங்கா நல்காரிகாகவே இந்த ரோஜா பார்க்கும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர், அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளனர்.
அதுமட்டுமின்றி முதலில் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை பிரியங்கா, ரோஜா சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகை பிரியங்கா அவரின் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.