பிரபல நடிகர் மோகன் ராமனின் மனைவி மற்றும் மகள் யார்னு தெரியுமா..? அட இவங்களா : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

மோகன் ராமன்ஒரு இந்திய நடிகர் மற்றும் எழுத்தாளர். 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான தேசிய திரைப்பட விருதுக்கு ஜூரி உறுப்பினராக இருந்தார். இவர் என்றும் அன்புடன் ஏன்னு படத்தின் மூலமே தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து பல தரப்பிலான படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கென தனி அங்கிகாரத்தை படைத்தார் . இவர் சினிமா வில் பனியாற்றி கொண்டி ருக்கும்போதே பல தரப்பட்ட பதிப்புகளை எழுதி வந்தார் . அவற்றின் மூலம் சிறந்த எழுத்தாளராகவும் மக்களிடம் இடம் பிடித்தார் .

இவருக்கு திருமணம் ஆகி பெண் பிள்ளை இருக்கின்றனர் .அவரும் ஒரு நடிகை தான் அவர் யார் தெரியும்மா. நீதானே என் பொன் வசந்தம் என்னும் படத்தின் மூலம் சினிமாவில் தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கி வந்த குனசித்தர மற்றும் காமெடி நடிகை வித்யுலேகா ஆவர் .

அதன்பிறகு வீ ரம், ஜில்லா, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க உள்ளிட்ட பல படங்களில் நடித்த வித்யுலேகா, தற்போது உடல் ஆடை குறைபதர்க்கு உடல்பயிற்சி செய்து கொண்டு வருகிறார் .

இவர் யார் என்று தெரியாத நிலையில் தற்போது இவர்தான் நடிகர் மோகன் ராமன் மகள் என்று தெரிந்தவுடன் பலரும் ஆ ச்சரியத்தில் உள்ளனர் தற்போது வெளிவந்த அழகான குடும்ப புகைப்படம் இதோ .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *