CINEMA
பிரபல நடிகர் கொ ரோ னாவால் தி டீர் ம ரணம்..! அ திர் ச்சியில் திரையுலகம் மற்றும் ரசிகர்கள்..
நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொ ரோனா பா திப்பால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சி கிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (29/05/2021) கா லமானார். அவருக்கு வயது 60. இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
நடிகர் வெங்கட் சுபா, ‘டூரிங் டாக்கீஸ்’ யூடியூப் சேனலில் படங்களை விமர்சனம் செய்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்த இவர், ‘மொழி’, ‘கண்டநாள் முதல்’, ‘அழகிய தீயே’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது ம றைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
திரைத்துறையினர் பலர் கொ ரோனாவால் பா திக்கப்பட்டு உ யிரிழப்பது திரைத்துறையினரையும், ரசிகர்களையும் அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது.