தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல சுவாரஸ்யம் நிறைந்த நடிகர்கள் இருந்தார்கள் ,இருந்தும் வருகின்றனர் ,அதில் முதன்மையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ,இவர் தமிழில் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் இவரின் நடிப்பிற்கு தற்போது வரையில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் ,
இவர்கள் குடும்பமே திரை குடும்பமாக வாழ்ந்து வருகின்றது ,அதில் இவரின் மகன் பிரபு ,பேரன் விக்ரம் பிரபு என தலைமுறை தலைமுறைகளாக திரைகளில் ஜொலித்து வருகின்றனர் ,இதற்காக அவர்கள் எவ்வளவு கஷ்ட பட்டிருப்பார்கள் என்று தெரிகின்றது ,இவர்கள் வரிசையில் தற்போது முன்னணி நடிகர்களாக உள்ள தளபதி விஜய் ,
தல அஜித் ,சூர்யா,கார்த்திக் ,பரத் ஆகியோரின் திருமண புகைப்படமானது இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வையாளர்கள் பார்க்க பட்டு வருகின்றது ,இதனை இவர்களின் ரசிகர்கள் அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு அவர்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் .,