பிரபல நடிகரின் ம.னைவி த.ற்.கொ.லை… திருமணமான ஒன்றரை ஆண்டில் ஏ.ற்ப.ட்ட வி.ப.ரீ.தம்..

By Archana

Published on:

திருமணமான ஒன்றரை வருடத்தில் மலையாள நடிகர் உன்னி தேவ் மனைவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளது அ.தி.ர்.ச்சி.யை ஏ.ற்ப.டுத்தியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் உன்னி தேவ், மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்த இவருக்கும், பிரியங்கா என்ற பெண்ணிற்கும் 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

   

இவர்கள் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்த நிலையில், இருவருக்குள்ளும் சில த.க.ரா.று இ.ருந்து வந்ததாகவும், அ.டித்து து.ன்.பு.று.த்தி.யு.ள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று உன்னியின் மனைவி பிரியங்கா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார்.

மேலும் த.ற்.கொ.லை.க்.கு மு.ந்.தைய நாள் கணவர் கொ.டு.மை.ப்ப.டு.த்து.வ.தா.க பிரியங்கா காவல் நி.லையத்தில் பு.கார் அ.ளி.த்து.ள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், “அவரது உ.டலில் கா.யம் இ.ருந்ததாகவும் பிரியங்காவை அவரது கணவர் உன்னி அ.டி.த்து.த் து.ன்.பு.று.த்தி.ய.தா.க.வும்” பிரியங்காவின் குடும்பத்தினர் கு.ற்.ற.ஞ்.சா.ட்டி.யு.ள்ளனர்.

தற்போது பொ.லி.சார் உன்னி தேவ்-யிடம் வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Archana