பிரபல நகைச்சுவை நடிகர் தி.டீர் ம.ர.ணம்..! பே.ர.தி.ர்.ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்..!

By Archana

Published on:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி மா ரடைப்பால் உ யிரிழந்துள்ளார். நடிகர்கள் விவேக், பாண்டு, இயக்குனர் தாமிரா, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் என பிரபலங்கள் கடந்த சில நாட்களாக ம ரணமடைந்து வருகின்றனர்.

பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ள ஐயப்பன் கோபி மா ரடைப்பால் உ யிரிழந்துள்ளார்.

   

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்துாரை சேர்ந்தவர் ஐயப்பன் கோபி. நடிப்பு ஆசையால் சினிமாவுக்கு வந்தார். பாலச்சந்தரின் ‘ஜாதிமல்லி’ படத்தில் இவர் அறிமுகமானார்.

தொடர்ந்து குணசித்திரம், நகைச்சுவை என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஐயப்பன் கோபி ம றைவை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இ ரங்கல் தெரிவித்துள்ளனர்.

author avatar
Archana