பிரபல துணை நடிகர் மாரிமுத்து குடும்பத்தை பார்த்துளீர்களா ..? லேட்டஸ்ட் புகைப்படம் இதோ உங்களின் பார்வைக்காக .,

By admin on ஜூன் 7, 2022

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் நடிகைகள் உள்ளனர் , ஆனால் அவர்கள் அனைவரும் ஜொலித்து விடுவது கிடையாது , மக்களை கவரும் நடிப்பாற்றல்களை பெற்றவர்கள் மட்டுமே திரைகளில் ஜொலித்த வண்ணம் உள்ளனர் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை ,

   

பெரும்பாலான துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை நாம் யாரும் ஞாபகம் வைத்து இருப்பது கிடையாது ஆனால் ஒரு சிலர் நடிக்கும் கதாபாத்திரங்கள் நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது , அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் நடிகர் மாரிமுத்து , இவர் தமிழில் அப்பா கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது ,

   

 

பல முக்கிய பிரபலன்களோடு நடித்து வரும் இவர் கோவக்காரர் போல் தெரிந்தாலும் இளகிய மனம் கொண்டவர் , இந்த காணொளியில் அவர் பேசும் பேச்சை கேட்டல் அவ்வளவு அற்புதமாகவே இருக்கும் , இந்த காணொளியில் அவரின் குடும்பத்தார்களை பற்றின தகவல்களை வெளியிட்டுள்ளார் , இதோ அந்த காணொளி அவரின் ரசிகர்களுக்காக , கண்டு மகிழுங்கள் .,