பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் மகளா இவங்க .? சினிமா ஹீரோயின் போல இருக்காங்களே !!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களுக்காக பின்னணி பாடகராக இருந்தவர் பாடகர் உன்னிகிருஷ்ணன் , இவர் தமிழ் ,மலையாளம், கன்னடம் ,தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார் ,இவர் ஆரம்பத்தில் இசைப்புயல் ஏ .ஆர் .ரஹ்மான் இசையில் என்னவளே ஆதி என்னவளே என்னும் பாடலை பாடி திரையுலகிற்கு அறிமுகமானார் ,

அவரின் முதல் பாடலிலே பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் ,இந்த பாடல் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது ,அதனை தொடர்ந்து பல்வேறு பாடல்களை பாடி மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றார் ,இவர் மகளும் பிசாசு படத்தில் ஒரு பாடலை பாடி தேசிய விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது ,

பாடகர் உன்னிகிருஷ்ணன் பல ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகின்றார் , இவரின் மகள் உத்ராவும் திரைப்படங்களில் பின்னணி பாடகியாக இருந்து வருகிறார் , தற்போது அவர் ஆளே அடையாளம் தெரியாமல் நடிகையை போல இருக்கிறார் பாருங்க ..