VIDEOS
பிக் பாஸ் 5 போட்டியாளர் அமீர் அஹமத் வீட்டை விட்டு வெளியேறியவுடன் ,முதலில் யாரை பார்த்துள்ளார் பாருங்க .,
பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பிக் பாஸ் சீசன் 5 உலகநாயகன் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது ,இந்த நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது ,இந்த போட்டியின் வெற்றியாளராக ராஜு ஜெயமோகன் அவர்கள் மக்களின் வாக்கினால் வாகைசூடினார் ,
இவர் சுமார் 40 % வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றார்,,இவருக்காக ஒரு அங்கீகாரத்தை படைத்தார் இவரின் விடா முயற்சியே இவரை இவளவு உயரத்திற்கு கொண்டு சென்றது ,இவர் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே இவர் கருதுகிறார் ,இவர் எண்ணற்ற திறமைகளை கொண்டவர் ,
அமீர் அஹமத் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார் ,குறிப்பிட்ட நாட்களுக்கு குள்ளாகவே மக்களின் மனதை கவர்ந்தார் ,அணைத்து டாஸ்க்கையும் எளிதில் ஜெய்ட்சார் அனால் அந்த அதிர்ஷ்டம் அவருக்கு பைனலில் கைகொடுக்க வில்லை ,இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்தவுடன் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது .,