பிக் பாஸ் பிரபலம் முகென் ரசிகர்களுக்கு வந்தாச்சு happy நியூஸ் , என்னனு தெரியுமா .?

By admin on ஆகஸ்ட் 18, 2022

Spread the love

பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்ட ஒன்றாகும். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீனில் சாண்டி, வனிதா, முகென், கவின், லொஸ்லியா, தர்ஷன் என பலர் பங்கேற்று வெற்றிகரமாக ஓடியது,இதில் முகென் ராவ் பிக் பாஸ் 3 சீசன் டைட்டில் வின்னர் ஆனார்.

   

முகென். மலேசியாவை சேர்ந்த இவர் நிறைய ஆல்பங்கள் பாடியுள்ளார், நிகழ்ச்சியில் முகென் பாடிய ஒரு பாடல் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது.அவருடன் பிக்பாஸில் கலந்துகொண்ட பலரும் படங்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டனர். தற்போது முகென் ராவ் தமிழ் சினிமாவில் ஹீரோ வாய்ப்பு கிடைத்தது ,

   

 

அதனை இவர் சரியாக பயன்படுத்தி கொள்ள வில்லை என்று தான் சொல்ல வேண்டும் , இவர் யாஸ்மின் என்ற பெண்ணை காதலித்து வந்தார் , தற்போது இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள போகின்றனர் , அதனால் யாஸ்மினுக்கு நலங்கு வைக்கும் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது ..,