பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 ,இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து முடித்து வைத்த உலக நாயகன் கமல் ஹாசன் ,இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் ,பிக் பாஸ் சீசன் ஒன்றில் இருந்து ஐந்து வரை உள்ள அனைத்து பகுதிகளையும் இவரே தொகுத்து வழங்கி இருந்தார் ,
வார இறுதி நாட்களில் இவர் பேசும் பேச்சை கேட்பதற்காகவே,இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களும் உள்ளனர் ,இந்த 5 வைத்து சீசன்யில் வெற்றியாளராக ராஜு ஜெயமோகன் ,அவருடன் போட்டியிட்ட அனைத்து போட்டியாளர்களையும் சந்தித்து வருகின்றார் ,
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் பைனலிஸ்ட்டான அமீரை சந்தித்து அவருடன் சேர்ந்து போட்ட குத்தாட்டம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது ,அமீருடன் அவரின் சக நண்பர்களும் அவருடன் இருந்தனர் ,இதோ அந்த பதிவு .,