பிக் பாஸில் வருவதற்கு முன்பு மேடையில் தெம்மாங்கு பாடலை பாடி ப்ரெமிக்கவைத்த தாமரை செல்வி .,

By Archana on பிப்ரவரி 10, 2022

Spread the love

பிரபல தமிழ் தொலை காட்சியில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி மூலமாக பிரபலம் அடைந்தவர் தாமரை செல்வி ,இந்த நிகழ்ச்சியானது உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டது ,இதில் 98 நாட்கள் வீட்டில் இருந்தவர் தாமரை செல்வி ,யார் இவர் எப்படி இவளவு தூரத்துக்கு வந்தார் என்று கேட்டால்,

   

இவர் ஒரு நடன கலைஞர் ஆவார் ,அழிந்து வரும் தெம்மாங்கு பாடல்கள் மூலம் பிரபலம் அடைந்தார் ,இவரை மேடையில் பார்க்க பார்வையார்கள் கூடுவது வழக்கம் ஆதலால் இவர் வெவேறு ஊறுகளுக்கு சென்று பிரபலம் அடைந்தார் ,

   

இதனால் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது ,தற்போது இவர் ஒரு செலிபிரிட்டி ஆக மாறியுள்ளார் ,தற்போது இவருக்கு தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் ,இதோ அவர் பாடிய பாடல் .,