பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற போவது யார் தெரியுமா..? வி று வி று ப்பை ஏற்படுத்திய ப்ரோமோ..

By Archana on அக்டோபர் 16, 2021

Spread the love

சில மணி நேரத்துக்கு முன்பு வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ ரசிகர்களுக்கு நிகழ்ச்சியின் மீதான சு வா ர ஷ் ய த்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல் வாரத்தில் எந்த ஒரு போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்றாலும், இரண்டாவது வாரத்தில் பவானி ரெட்டி மற்றும் தலைவி தாமரையை தவிர 15 போட்டியாளர்கள் நாமினேட் செ ய்ய ப்ப ட்டனர்.

   

   

ப்ரோமோவில் மாஸாக என்றி கொடுத்த கமல் மக்கள் வாக்குகள் இனி பிக் பாஸில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இன்று இரவு பாருங்கள் என்று கூறியுள்ளார்.

 

இதேவேளை, தற்போது வெளியாகியுள்ள தகவலில் மிக குறைந்த வாக்குகளுடன், டே ஞ் சர் சோனில் அபிநய், சுருதி, சின்னப்பொண்ணு, மற்றும் அபிஷேக் ஆகியோர் உள்ளதாகவும்.

இவர்களில் சின்னப்பொண்ணு மற்றும் அபிஷேக் ஆகியோர் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டின் முதல் எலிமினேஷன் இந்த வாரம் நடைபெற உள்ளதால், கடந்த வாரத்தை விட இந்த வாரம் மிகவும் வி று வி று ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது…

author avatar
Archana