Connect with us

Tamizhanmedia.net

பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமனின் மகளா இது..? இவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்திட்டாரே

CINEMA

பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமனின் மகளா இது..? இவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்திட்டாரே

தமிழ் சினிமாவில்pஒதுவாக சினிமாவில் ஹீரோ ஹீரோயின்கள் பிரபலாம் ஆகிறார்களோ இல்லையோ அந்த திரைப்படங்களில் வரும் இதர கதாபாத்திரங்கள் அவ்வபோது மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறது.

   

இந்த கதாபாத்திரங்கள் அதன்பின்பு இந்த பெரும் புகளினாலும் பல படங்களில் நடிக்க தொடங்கிவிடுகின்றனர், இப்படி ஆரம்பத்தில் டிவி தொலைக்காட்சிகளிலும் மாடல் நிகழ்சிகளிலும் கலந்துகொண்டவர் தான் கணேஷ் வெங்கட்ராமன். அதன் பின்பு திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்து பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன் பின்பு உன்னைப்போல் ஒருவன் தனி ஒருவன் தொடரி போன்ற படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முகம் தெரிந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிரா. இவர் சின்னத்திரை பிரபலமான நடிகை நிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவராவர்.

பிக்பாஸ் முதல் சீசனில் அனைவராலும் பாராட்டப்பட்டவர் கணேஷ் வெங்கட்ராமன். நிகழ்ச்சியில் மிகவும் ஜென்டில் மேனாக நடந்துகொண்டார் என்றனர்.அந்நிகழ்ச்சிக்கு பிறகு கணேஷ் வெங்கட்ராமன் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் கணேஷ் அவ்வப்போது தனது மகளின் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில் தனது மகளின் கியூட் வீடியோ ஒன்றை அவர் வெளியிட ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Ganesh VenkatRam (@talk2ganesh)

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top