நடிகை ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் இவர். மேலும், பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.
இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. சிறந்த பாடல்கள் சிலவற்றை பாடியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா அவர்கள், தற்போது இவர் நடிப்பில் “பிசாசு 2 ” என்ற படம் உருவாகி வருகிறது. இதன் போஸ்டர்கள் அவ்வப்போது ரிலீஸ் ஆகி வருகின்றன.
இந்நிலையில் தற்போது மாடர்ன் உடை ஒன்றில் , BATHTUB-ல அமர்ந்துகொண்டு Hot Photos சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது….
View this post on Instagram