பிரபல தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா, தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ஈஷா ரெப்பா “அந்தகா முண்டு ஆ தர்வதா” என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, பண்டிபோட்டு, அமி துமி, தர்சகடு, அவே, பிராண்ட் பாபு, அரவிந்தா சமேதா வீர ராகவா படங்களில் நடித்துள்ளார். “ஓய்” என்ற படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர்.
அதன் பிறகு மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக, ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகஉ ள்ளது. மேலும் பிரபல பாலிவுட் ஹீரோ அணில் கபூர் மகன் ஹர்ஷவர்தன் கபூர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கிறார் ஈஷா.
தொடர்ந்து பட வாய்புக்கான வே ட்டையில் இருக்கும் ஈஷா ரெப்பா அ டிக்கடி கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது நடிகை ஈஷா ரெபா பாத்டப்பில் எடுக்கப்பட்ட ஹாட் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த ஹாட் போ ட்டோஸ்