பாத் டப்பில் இருந்தபடி, புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஆண்ட்ரியா.. அ திர் ச்சியில் உ றைந்த ரசிகர்கள்..

முதலில் பாடகியாக அறிமுகம் ஆகி, அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் மக்களிடத்தில் ஒரு சிறப்பான நடிகையாக பிரபலமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா அவர்கள். இவர் முதலில் “பச்சைக்கிளி முத்துசரம்” என்ற படத்தில் தான் நடித்தார். அப்படமே இவருக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது, என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், இந்த படத்திற்கு பிறகு விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, இங்க என்ன சொல்லுது, அரண்மனை, பூஜை, ஆம்பள ஆகிய படங்களில் நடித்து முன்னணி நாயகி ஆகியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா அவர்கள். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான வாடா சென்னை படத்திலும் நடித்திருந்தார். சோசியல் மீடியா பக்கமான இன்ஸ்டகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரும் இவர், தனது ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது பாத் டப்பில் நுரைகளுக்கு மத்தியில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் தீ யாய் பரவி வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படங்கள்…