பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகர் தி.டீ.ர் ம.ர.ண.ம்..! – பே.ர.தி.ர்.ச்.சி.யில் திரையுலகினர்..!

பிரபல குணச்சித்திர மற்றும் நகைச்சுவையில் கலக்கிய நடிகர் நெல்லை சிவா மா.ர.டை.ப்.பால் இன்று உ.யி.ரி.ழ.ந்.து.ள்ளார்.

இவர் சினிமா மற்றும் சீரியல் என அனைத்திலும் தனது நெல்லை தமிழில் பேசி அசத்தியதோடு, 1980ம் ஆண்டுகளில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் ஆவார்.

இவர் நடிகர் வடிவேலுவுடன் நடித்த கிணற்றைக் காணோம் என்ற கொமடி மிகப்பெரிய ஹிட் மட்டுமின்றி, இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

பிரபல ரிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த நெல்லை சிவா இ.ன்.று மாலை 6.30 ம.ணி.க்கு மா.ர.டை.ப்.பினால் ம.ண.ம.டை.ந்.துள்ளார்.

இந்த தகவல் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே பே.ர.தி.ர்.ச்.சி.யினை ஏற்படுத்திய நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரது இ.று.தி.ச் ச.ட.ங்.கு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப நாட்களாக திரையுலகினர் பலர் அ.டு.த்.தடுத்து உ.யி.ரி.ழந்து வருவது ஒ.ட்.டு.மொத்த மனிதர்களுக்கு பே.ர.தி.ர்.ச்.சியினை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *