பழைய நடிகை சங்கீதா தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? கணவருடன் இருக்கும் தற்போ தைய பு கைப்படம் பார்த்து ஷா க் ஆனரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சங்கீதா.இந்த படத்தில், விஜய்யின் க தாபா த்தி ரம் எந்த அளவு வ ரவேற்பை பெ ற்றதோ அதே அளவுக்கு சங்கீதாவின் து றுது றுப்பான நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உ னக்காக திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் அதிக நாட்கள் ஓ டிய படமாகவும், அதிக வ சூலை எ டுத்த படமாகவும் இருந்தது.ஆனால், அதற்கு முன்பே சங்கீதா பல வெ ற்றிப்ப டங்களை கொ டுத்திருந்தார்.

அது ம ட்டுமி ல்லாமல் அந்த கா லக ட்டங்களில் வெ குவே கமாக வ ளர்ந்து வந்த ந டிகைகளில் அவரும் ஒருவராக தி க ழ்ந்தார்.
சங்கீதா தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் பெரும்பாலும் தன்னை விட வ யது கொ ஞ்சம் அதிகமான நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்தார்.

அவர் முதன்முதலில் சம வயது நடிகருடன் ஜோடி போட்டது நடிகர் விஜய்யுடன் தான்.இதையடுத்து, சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த சங்கீதா கடைசியாக தமிழில் ஜெயம் மற்றும் கண் தி ற ந்து பா ரம்மா போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இதனையடுத்து, சங்கீதா தி டீ ரெ ன ஒ ளிப்பதிவாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செ ட்டிலாகிவிட்டார். அவர் வேறு யாரும் இ ல்லை ஒ ளிப்பதிவாளர் சரவணன்தான்.

இவர் சிம்பு நடித்த சிலம்பாட்டம் எனும் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் சிம்பு ரசிகர்களின் பேவரைட் படமாக அமைந்தது. இருந்தாலும் வசூல் ரீ தி யாக பெரிய வெற்றி இல்லை என்றே கூறுகின்றனர்.தற்போது இவர்கள் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்ததில் ஆ ளே அ டையாளம் தெ ரி யாத அளவிற்கு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *