Connect with us

பழனி கோவிலுக்கு யாத்திரை சென்ற நடிகர் கார்த்திக் , இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படங்கள் இதோ .,

CINEMA

பழனி கோவிலுக்கு யாத்திரை சென்ற நடிகர் கார்த்திக் , இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படங்கள் இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் கார்த்திக் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவரது குடும்பமே திரை குடும்பம் என்று சொல்லலாம் ,அந்த அளவுக்கு இவர்கள் சினிமாவில் மிக முக்கியமான பங்காற்றி வருவது நாம் யாவருக்கும் தெரிந்ததே ,

இவர் தற்போது கூட பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து வருகின்றார் , இதற்கு முன் சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் , இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பையே இந்த பட குழுவினருக்கு பெற்று தந்தது , இவரின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது ,

   

 

சமீபத்தில் நடிகர் கார்த்திக் பழனி கோவிலுக்கு யாத்திரை சென்றுள்ளார் அங்கு அவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்ட வண்ணம் உள்ளனர் , இதோ அந்த புகைப்படங்கள் .,

author avatar
Archana
Continue Reading
To Top