பட்டு பாவாடையில் த லையில் மல்லிப் பூவுடன் இந்த சி றுமி யார் தெரியுமா..? தற்போது பிரபலமான ஒரு நபராக உள்ளார் இவர்..

By Archana

Published on:

நடிகை நந்தினி அவரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.  மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நந்தினி .

திருமணம் ஆன சில மாதங்களிலேயே க ர்ப்பமாக இருந்த மை னாவுக்கு இப்போது ஒரு ஆண் கு ழந்தையும் உண்டு.

   

 

குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே மீண்டும் சீரியலில் நடிக்கத் து வங்கினார். மைனா நந்தினி பற்றி இத்தனை விஷயம் அறிந்தாலும், அ வருக்கு ஒரு த ம்பி இருக்கிறார்.

இது பலருக்கு தெரியாத ஒன்று. இந்நிலையில் மைனா நந்தினி அவரின் தம்பியுடன் இருக்கும் அரிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது.

 

author avatar
Archana