பஞ்சு முட்டாய் சேலை கட்டி…. பட்டு வண்ண ரவிக்கை போட்டு…. தனது திருமணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்…

பஞ்சு முட்டாய் சேலை கட்டி…. பட்டு வண்ண ரவிக்கை போட்டு…. தனது திருமணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்…

தனது திருமணத்தில் மாப்பிள்ளை செம்ம மாஸாக நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் இந்த வீடியோக்களை பார்த்து ரசிக்கிறார்கள்.

மக்கள் பெரும்பாலும் தங்களது நேரங்களை சமூக வலைதள பக்கங்களில் செலவிட்டு வருகிறார்கள். இதன் மூலம் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார்கள். தற்போது எல்லாம் திருமணம் என்பது மிகவும் விமர்சனையாக நடைபெற்று வருகின்றது. தங்களது திருமணங்களில் மணமக்கள் நடனம் ஆடுகிறார்கள்.

இல்லையெனில் நடன குழுவினர் தனியாக நடனம் ஆடுகிறார்கள். ஆனால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடைபெறுகின்றது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் மணமகன் பல பாடலுக்கு நடனம் ஆடுகிறார். அவர் நடனமாடும் வீடியோ தான் செம ட்ரெண்டாக உள்ளது. அவர் செம மாஸாக நடனம் ஆடுவதை பார்ப்பதற்கு அழகாக உள்ளது.

Archana