பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ‘புதிரா புனிதமா’ நிகழ்ச்சி மூலமாக அதிகம் அறியப்பட்டவர் டாக்டர் ஷர்மிளா. அவர் சைக்கியாட்ரிஸ்ட் என்றும் சைக்காலஜிஸ்ட் என்றும் குழப்பிக் கொண்டிருந்தவர்கள் ஏராளம். நடிப்பு, குடும்பம், பிசினஸ் என்று பிசியாக இருக்கும் ஷர்மிளா மீண்டும் ‘பகல் நிலவு’ சீரியல் மூலமாகச் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
சன் டிவியின் TRP யை உச்சத்திற்கு எடுத்துச்சென்ற சீரியல்களில் முக்கியமான ஒன்று ரோஜா சீரியலுக்கு உண்டு. இதில் கதாநாயகியாக ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா என்பவர் நடிக்க, சிப்பு சூர்யன் கதாநாயகனாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.மேலும் இந்த சீரியலில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஷர்மிளா.
இவர் ரோஜா சீரியலுக்கு முன் அத்திப்பூக்கள், கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு உள்ளிட்ட பல சிரியல்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை ஷர்மிளாவின் மகள் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பலரால் ஆச்சரியங்களுடன் பார்க்க பட்டு வருகின்றது , அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்க .,