தென்னிந்திய தமிழ் பெருமை படுத்திய முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன். சினிமாவில் எந்த துறையாக இருப்பினும் தன்னுடைய திறமையை அதில் வெளிகாட்டி விடுவார் நடிகர் கமல் அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தற்போது சினிமாவிலும் ஜொலித்து வருகிறார் ,
இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கம் விக்ரம் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் , இந்த திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரை அரங்கங்களில் வெளியாக உள்ளது , சினிமாவிற்காக முழு ஈடுபாடுடன் நடித்து வரும் கமல்ஹாசன் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ,
இவருக்கு அதனால் தான் உலகநாயகன் என பட்டமும் கிடைத்தது என்று தான் சொல்லவேண்டும் , ஆரம்ப காங்களில் இவர் பிரபல நகைச்சுவை நடிகரான கவுண்டமணி அப்பொழுது பெரிதும் ஜொலித்த நடிகர் ஆவார் ,இவரை பல ஆண்டுகளுக்குப்பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் பார்த்து பேசிய காணொளியானது இணையத்தில் வெளியாகி வைரலாகிறது ,