நீச்சல் குளத்தில் இருக்கும் பிரபல தொகுப்பாளினி அனசுயா..! வாயை பி ள ந்து பார்க்கும் ரசிகர்கள்..! ஹாட் போ ட்டோ உள்ளே..

1979ல் ‘வண்டிச்சக்கரம்’ பட மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சில்க் ஸ்மிதா. கமல் & ரஜினி படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 450 படங்களுக்கு மேல் நடித்தவர். இந்நிலையில் நடிகை சில்க் வாழ்க்கை படம் ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரில் உ ருவாகி வருகிறது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட மணிகண்டன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

பிரபல தெலுங்கு டிவி தொகுப்பாளினியும் தெலுங்கு நடிகையுமான அனசுயா பரத்வாஜ் தான் சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார் என தகவல்கள் வந்துள்ளன. “ரங்கஸ்தலம்” படத்தில் நடித்ததற்காக விருது பெற்றவர் அனசுயா. அண்மையில் விஜய் சேதுபதியின் அருகில் நிற்கும் படத்தை இன்ஸ்டாவில் ப திவி ட்டுள்ளார். அதில் புதிய தொடக்கம்.. கோலிவுட் என கூறியிருந்தார் என்பது இங்கே கவ னிக்கத்தக்கது.

இதனை தொடர்ந்து ஓவர் நைட்டில் பிரபலமாகி வி ட்ட இவர், அந்த பிரபல்யத்தை தக்க வைத்துக்கொள்ள அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவ னத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் நீச்சல் குளத்தில் இருக்கும் அவரது புகைப்படம் இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *