CINEMA
நீச்சல் உ டையில் செம்ம ஹா ட்டாக இருக்கும் சூப்பர்சிங்கர் பிரகதி..! வைரலாகும் ஹாட் போ ட்டோ உள்ளே..
பிரபல டிவியில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்தவர் பிரகதி குருபிரசாத் அவர்கள். மக்களிடத்தில் இவருக்கு அப்போது நல்ல வரவேற்பு இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். இவருடைய குரலுக்கு பல ரசிகர்கள் அப்போது உ ருவானார்கள் என்று கூட சொல்லலாம்.
இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை வென்ற பிரகதிக்கு திரையுலகில் அவருக்கு பாடுவதற்கு ஒருசில வாய்ப்புகள் கிடைத்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இயக்குனர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார் பாடகி பிரகதி.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கும் பிரகதி பதிவு செய்யும் புகைப்படங்களுக்கும், வீடியோக்களுக்கும் பல கமெண்ட்ஸ்கள், லைக்ஸ்கள் கு வி யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செ ய்துள்ள நீச்சல் உ டையுடன் கூடிய புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் கு வி ந்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்…