CINEMA
நீச்சல் உ டையில் இ ளசுகளின் உ ஷ்ண த்தை கூ ட்டும் பிரபல சீரியல் நடிகை..! வைரலாகும் ஹாட் போ ட்டோஸ் உள்ளே
“காலை 10.30 மணி” என்ற மலையாள படத்தின் மூலம் அ றிமுகமானார் நடிகை ஜெனிபர் ஆண்டனி. மலையாள சினிமாவில் ‘லோக்கல் கால்’ படத்தின் மூலம் பிரபலமானார். ‘பாஸ்கர் தி ராஸ்கல்’, ‘புத்தியா நியாம்’ மற்றும் ‘ஃபுக்ரி’ ஆகியவை நடிகையின் கவனத்தை ஈர்த்த மலையாள படங்கள். பின்னர், நடிகை கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் தோன்றினார். மேலும்,தமிழில் “பாசமலர்”, “பொண்ணுக்கு தங்க மனசு” உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.
ஜெனிபர் பெரும்பாலான படங்களில் சிறிய பாத்திரங்களை கையாண்டிருந்தாலும், அவரது நடிப்பு மலையாள சினிமா பார்வையாளர்களின் மன தை வெ ன்று ள்ளது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் இந்த நடிகைக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் 2.14 லட்சம் followersகள் உள்ளனர்.
நடிகை தனது ரசிகர்களுக்காக புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெ ளியிடும் சமீபத்திய புகைப்படங்கள் இப்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் அவ ரது அ ழ கை எ க்குத ப்பாக வர் ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்…