நீங்கலாம் ஸ்கூல் புள்ளிங்க-னு சொன்னா, யாரவது நம்புவானா..? என்னடா இப்டி லாம் ப ண்றிங்க..

தற்போது உள்ள பள்ளி மாணவர்கள் படிப்பதை விட இணையத்திலே அதிகமான நேரங்களை செலவிட்டு வருகின்றனர் ,இவர்கள் தான் டாக்டர் -அப்துல் கலாம் சொன்ன வருங்கால இந்தியாவா படிக்கும் இடத்தில் சமூக இனத்தை வளர்க்கின்றனர் ,இது போல் இருந்தால் நாடு எங்கிருந்து வளரும் ,நாடு மாறி கொண்டிருக்கும் நிலையில் இது போல் செய்வதால்,

இன்னும் ஐம்பது ஆண்டுகள் பின்னடைவை தான் சந்திக்க போகிறோம் ,அது தான் ஆய்வு அறிக்கையும் சொல்லுகிறது ஏற்கனவே நாம் நாட்டு மக்களிடம் மனித நேயம் அழிந்து வரும் நிலையில் இது போன்ற செயல்கள் வேதனையை அளித்து வருகிறது ,படிக்க செல்லும் இடத்தில டிக் டாக் செய்து அவர்கள் பெற்றோர்களை வேதனையில் ஈர்த்துள்ளனர் ,

வளர்ச்சிக்காக போராட வேண்டும் என்பதில் இருந்து எப்படி எல்லாம் சீர் அழிவது என்று நன்கு அறிந்து கொண்டு அதில் மட்டுமே அருமையாக ஈடுபாடுடன் ஈடுபட்டு வருகின்றனர் ,இது போன்ற தரமற்ற செயல்களை பார்க்கும் போது அளவுகடந்த கோவமானது வருகிறது ,இதோ அந்த வீடியோ பதிவு .,