‘நா ஓசில வர மாட்டான்’…. ‘இந்த காசு, டிக்கட்டை குடு’….. கண்டக்கடரிடம் மல்லுக்கட்டும் பாட்டி….

By Archana on செப்டம்பர் 29, 2022

Spread the love

சமீபத்தில் தமிழா அரசால் அதாவது தமிழக முதல்வர் அய்யா ஸ்டாலின் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது என்னவென்றால் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று, அதாவது தமிழகத்தில் இயங்கும் நகர பேருந்துகளில் மட்டும்,

   

பெண்கள் கட்டணம் இல்லாமல் அதாவது டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் செய்யலாம். இதனை பலரும் வரவேற்றனர். இது குறித்து பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் ஒரு சில கேள்விகளும் கேட்கப்பட்டது.

   

அதற்க்கு பல பெண்கள் தங்களுடைய அனுபவிங்க குறித்தும், தங்களுடைய கருத்துக்களையும் பதிவு செய்தனர். இந்நிலையில் பேருந்தில் ஏறிய பாட்டி ஒருவர் கண்டக்கற்றிடம், நடத்துனரிடம் ‘நா ஓசில வர மாட்டான்’ என்று கூறிய ன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

 

author avatar
Archana