நாயகன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நடிகையா இது?? இவரின் தற்போதிய நிலை தெரியுமா!! ஆச்சரியமான ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

சினிமா துறையில் நடிகைகளாக அறிமுகமாகி சில படத்திலேயே மார்க்கெடை பிடிக்கும் நடிகைகளும் இருகிறார்கள்.அதே போல் ஒரே படத்தில் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமலும் போய் விடுகிறார்கள்.

அந்த வகையில் இப்போது சினிமா துறையில் நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் இந்த நிலையில் பல நடிகைகள் தங்களது மார்க்கெடை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் போராடி வருகிறார்கள்.மேலும் தனது முதல் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றும் திடீரென சினிமா துறையை விட்டு முற்றிலுமாக விலகியும் விடுகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமா முன்னணி நடிகரான உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் நடித்து வெளியாகி வெற்றி படமாக இன்று வரை மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த படமான நாயகன் இப்படம் 1987 ஆம் ஆண்டு இயக்குனர் மணி ரத்னம் இயக்கி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படமாக இருந்து வந்தது.

மேலும் இந்த படத்தில் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து அந்த படத்திற்கு வெற்றியை தேடி தந்தது.இதில் கமல் ஹாசன் அவர்களுக்கு மகளாக நடித்த நடிகையின் புகைப்படமானது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.இவர் நாயகன் படம் மட்டும் தான் தமிழில் நடித்துள்ள முதல் படம் அனால் இவர் மலையத்தில் கிட்டத்தட்ட 80 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

மேலும் இவர் மலையாள சூப்பர் ஸ்டார் ஆனா மோகன்லால் அவர்களுடன் இணைந்து மணிசோப்பு தோரணைபோல் என்னும் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர் அதன் பிறகு மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

மேலும் அவருக்கு திருமணமாகி விஷ்ணு என்னும் மகன் இவருகுள்ளர்.மேலும் அவரது மகனின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் இவரா அது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *