Connect with us

Tamizhanmedia.net

நாயகன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவரை நினைவில் இருக்கிறதா…? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..?

CINEMA

நாயகன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவரை நினைவில் இருக்கிறதா…? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..?

தமிழ்த்திரையுலகில் தன் நீண்ட நெடிய கலைப்பயணத்தால் உலகநாயகன் என கொண்டாடப்படுபவர் கமலஹாசன். மக்கள் நீதி மய்யம் என்னும் அரசியல் கட்சியோடு, பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இப்போது தொகுத்து வழங்கி வருகிறார். அவர் நடிப்பில் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் படம் என்றால் அதில் ‘நாயகன்’ படத்துக்கு முக்கிய இடம் உண்டு.

   

இது தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கிலும் பெரும் வெற்றிபெற்றது. இதில் கமலின் மகளாக நடித்தவர் கார்த்திகா. வேலுநாயக்கரின் மகளாக இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதற்கு முன்பு பல மலையாளப்படங்களில் நடித்திருந்தாலும் கார்த்திகாவின் முதல் தமிழ்ப்படம் அதுதான்!

அவரது மலையாளத் திரையுலக அறிமுகமே மோகன்லாலுக்கு நாயகியாக நடித்தது தான். ஒருகட்டத்தில் படவாய்ப்பு குறைய ஒரு டாக்டரை திருமணம் செய்தார்.

அவரது மகன் விஷ்ணுவுக்கு இந்த லாக்டவுணுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அதில் பல திரைப்பிரபலங்களும் கலந்துள்ளனர். அதுகுறித்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் பரவிவருகிறது.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top