இந்த உலகில் சந்தோஷத்தை தேடி பலரும் சென்று கொண்டு இருகின்றனர் ,அந்த சந்தோஷமானது எதுவாக வேண்டுமானாலும் இருக்க கூடும் ,நகைச்சுவை உணர்வு சுற்றியிருக்கும் மனிதர்களிடம் இருந்து நிமிடம் வந்து சேரலாம் ,மனிதர்களால் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளால் சந்தோசம் நம்மை வந்து சேரும் ,
மனதிற்கு பிடித்த வாழ்க்கையை வாழ அனைவரும் ஆசைப்படுகின்றனர் ஆனால் அது அனைவருக்கும் நிறைவேறுவது இல்லை ,இதனை பெற்றால் இவர்களை விட வேறு அதிர்ஷ்டசாலி யார் இருந்துவிட முடியும் ,இதனை பெற்றுத்தந்தவர்களை நாம் எப்பொழுதுமே மறந்து விட முடியாது ,
அதே போல் மனிதர்கள் செல்ல பிராணிகளை வீட்டில் ஒருவராக நினைத்து கொண்டு அவற்றை நன்றாக பராமரித்தும் ,பாசத்தை காட்டியும் வருகின்றார் ,அதில் அந்த உயிரினங்கள் செய்யும் குறும்புத்தனம் ,நம்மை மகிழ்ச்சி அடைய செய்கின்றது ,இதோ அந்த அற்புதமான நிகழ்வுகள் .,