CINEMA
நாம் இருவர் நமக்கு இருவர் நடிகர் ராஜீயின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா..? இதுவரை பாத்திராத புகைப்படம் இதோ
விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2. இதில் மிர்ச்சி செந்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து சீசன் 2 துவங்கி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதில் செந்தில், மஹாலட்சுமியை தொடர்ந்து கத்தி எனும் கதாபாத்திரத்தில், ராஜு என்பவர் நடித்து வருகிறார்.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வரும் ராஜுவின் நகைச்சுவையான காட்சிகள் பலரையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் ராஜு தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..