பிரபல தனியார் யு- டியூப் சேனல் வைத்து நடத்தி கொண்டிருக்கும் மதன் கௌரி ,பழங்கலாம் முதல் நிகழ்காலம் வரை உள்ள அணைத்து விதமான மெசேஜ்கலை அவரது யு- டியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் இதனால் இவர் பக்கங்களில் பின்தொடர்பவர்கள் 3 .5 மில்லியன் ஆக இருகின்றனர் ,
இதனை அவ்வளவு எளிதில் யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத உயரத்தை இவர் மிக சீக்கிரமாக சென்றடைந்தார் ,அதேபோல் இவர் கூறும் கருத்துக்களும் உண்மையாகவே இருக்கும் ,இதன் மூலம் மாதம் பல லச்சங்கள் சம்பாதித்து வருகின்றனர் ,
இவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் இவரின் திருமணத்தை பற்றி பேசி இருந்தார்,அதில் அவருடன் கல்லூரி படித்த மாணவியை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார் ,இதனை அவர்களின் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பதிவிட்டு ஆரவாரத்தை தெரிவித்து வருகின்றனர் .,இதோ அந்த வீடியோ ..,