நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த நபர்: மாமியார், ம.ரு.மகளை து.டி.துடிக்க கொ.ன்ற அ.வ.லம்- கு.ற்.றவாளிகள் சி.க்.கியது எப்படி?

தமிழகத்தில் நகை, பணத்தை கொ.ள்.ளை.யடிக்கும் முயற்சியில் மா.மி.யார், ம.ரு.மகளை கொ.ன்.ற வ.ழ.க்கில் தொடர்பான கு.ற்.ற.வா.ளிகள் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியாகு (வயது 65). இவரது ம.னை.வி ராஜகுமாரி (60).இவர்களுக்கு 2 ம.க.ன்கள் உள்ளனர். மூத்த மகன் ஸ்டீபன் (38) ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு சினேகா என்ற ம.னை.வியும், 7 மாத பெ.ண் கு.ழ.ந்.தையும் உள்ளது. க.ணவர் ராணுவத்தில் இருந்ததால், சினேகா தனது கு.ழ.ந்.தையுடன், கணவர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி இரவு வீட்டில் ராஜகுமாரி, மருமகள் சினேகா, 7 மாத கு.ழ.ந்தை ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வந்த கொ.ள்.ளை கு.ம்.பல், தி.ரு.ட முயன்ற போது, சினேகா க.த்.தி கூ.ச்.ச.லிட்டார், இதனால் கோ.ப.ம.டை.ந்த தி.ரு.ட.ர்கள் அவரை கொ.லை செ.ய்.த.னர்.

தொடர்ந்து மா.மி.யார் ராஜகுமாரியையும் கொ.ன்.றுவிட்டு த.ப்.பி ஓடினர், இதனையடுத்து கு.ற்.ற.வா.ளிகளை பி.டி.க்க தனிப்படை அமைக்கப்பட்டது. எனினும் வ.ழ.க்.கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், தே.ர்.தல் நேரம் என்பதால் போ.லீ.சா.ர் வாகன சோ.த.னை.யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் அந்த வழியாக வந்த ந.ப.ர்.களை ம.ட.க்கி வி.சா.ர.ணை ந.ட.த்.தி.யதில், முன்னுக்குபின் மு.ர.ணா.க ப.தி.ல.ளித்துள்ளனர்.

தொடர்ந்து கி.டு.க்.கு.ப்பிடி வி.சா.ர.ணையில், மு.டு.க்.கூ.ரணியில் ந.ட.ந்த கொ.ள்.ளை வ.ழ.க்.கில் தொடர்புடையது தெரியவந்தது. இதனையடுத்து குறித்த ந.ப.ரை கை.து செ.ய்.த போ.லீ.சார், அ.வ.னுடைய கூட்டாளிகள் 5 பேரையும் கை.து செ.ய்.தனர். இக்கு.ம்.பல் பெ.ண்.கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, தொடர் தி.ரு.ட்டில் ஈ.டு.பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.