பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் ,
அதுபோல் கிராமங்களில் திருமணம் செய்து விட்டு வீட்டுக்கு வரும் வழிகளில் நயாண்டி மேளத்தை வாசிப்பதை வழக்கமாக வைத்து கொண்டு வருகின்றனர் இதில் ப்ரெசித்தி பெற்ற பாடல் ஒன்றிற்கு இந்த இசைக்குழுவினர் அருமையான இசையை இசைத்து ,
அங்கிருந்தவர்களை சந்தோஷத்தில் துள்ளி குதிக்க வைத்தனர் ,அந்த பாட்டு சில மாதங்களுக்கு முன் வெளியான கர்ணன் படத்தில் இருக்கும் கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடலாகும் இந்த பாடலுக்கு மணமகன் ,மணப்பெண் என அனைவரும் ரோட்டிலேயே நடனம் ஆடி உற்சாகப்படுத்தினார் இதோ அந்த பதிவு .,