நயன்தாரா – விக்னேஷ் சிவன், இவர்கள் இருவரின் திருமணம் சென்னை – மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் ஜூன் 9 ஆம் தேடியான இன்று காலை முதல் நடந்து வருகிறது. அதன்படி இவர்களின் திருமணம் காலை 10.30 மணிக்கு நடந்துள்ளது.
இந்த திருமண விழாவுக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் குறிப்பிட்ட சில திரையுலக பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு, அதன்படி, நடிகர் ரஜினி, அஜித், ஷாருக்கான், கார்த்தி, சரத்குமார், ராதிகா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விக்னேஷ் சிவன் நயந்தாரா நெத்தியில் மு த்தமி டும் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில். திருமணத்துக்கு தாலி எடுத்து தந்தை ஐயர் கொடுத்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது , இதோ அந்த காணொளி ,