நம் வீட்டில் இருக்கும் வீனாக இருக்கும் பொருட்களை கொண்டு ,எப்படி பறவைகளை பிடிக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க .,

By Archana on ஜனவரி 31, 2022

Spread the love

பறவைகள் நேசிப்பவர் எப்பொழுதுமே இந்த உலகில் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்கள் ,அதனை பிடிக்க பல விதமான முயற்சிகளையும் அவர்கள் கையாள்வது வழக்கம் தான் , அந்த பறவைகளை அவ்வளவு எளிதில் பிடித்திட முடியாது,

   

என்பது நாம் எல்லாருக்கும் விஷயம் தான் ,ஆனால் அதனை பிடிக்கும் தொழில் நுப்பங்கள் பல வந்தாலும் நம் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு ,எப்படி எல்லாம் அதனை உபயோகிக்கலாம் என்பதை,இந்த வீடியோ பதிவில் சுருக்கமாக பார்க்கலாம் ,

   

கிளிகள் அவ்வளவு எளிதில் நம்மை நம்பிவிடாது அதனால் கொஞ்சம் யோசித்து ஒருவர் எப்படி பிடிக்க வேண்டும் என்பதை படிப்படியாக விவரித்துள்ளார் ,இதனை பார்க்கும் அனைவருக்கும் எதனை செய்ய ஆர்வம் அதிகமாகி கொண்டே போகும் ,இதோ அந்த வீடியோ பதிவு .,