Connect with us

Tamizhanmedia.net

நம்ம ஜித்தன் ரமேஷின் மனைவி யாரு தெரியுமா..? அட இவங்களா மனைவி இவ்வளவு நாளா தெரியாம போச்சே : புகைப்படங்கள் உள்ளே..!!

CINEMA

நம்ம ஜித்தன் ரமேஷின் மனைவி யாரு தெரியுமா..? அட இவங்களா மனைவி இவ்வளவு நாளா தெரியாம போச்சே : புகைப்படங்கள் உள்ளே..!!

தற்போது பெரும்பாலும் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்வித்து வரும் டிவி நிகழ்ச்சி சென்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கிட்டத்தட்ட பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சிக்கென்றே ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. பருடதிர்க்கு மூன்று மாதங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டாலும் அந்த மூன்று மதங்களும் டி ஆர் பி யில் முதலிடத்தை பிடிப்பது இந்த நிகழ்ச்சி தான் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்கமாட்டார்கள்..

இப்படி கடந்த நாகு வருடங்களுக்கு முன்பு அறிமுகமான இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் ரசிகர்களிடமிருந்து பெரியதாக வரவேற்ப்பு இல்லாமல் இருந்தாலும் போக போக இந்த நிகழ்ச்சியினை விரும்பி பார்த்து வந்தனர். இப்படி மூன்று வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியானது லாக்டவுன் காரணமாக இந்த வருடம் தள்ளிப்போடபட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கொண்டட்ட்டத்துடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல பல திரைப்பிரபலங்களும், சின்னத்திரை பிரபங்களும், மாடல் நடிகர்களும் என பலரும் கலந்துகொண்டனர்.

இப்படி இவர்களில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் நடிகர் சித்தன் ரமேஷ். பிரபல தயாரிப்பலரனா ஆர் பி சவுத்திரியின் மகனான இவர் ஜித்தன் திரைபபடம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதல் திரைபப்டமே வித்யாசமான திரைபப்டமாக இருந்ததால் இவருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கிய இவருக்கு அந்த திரைபபடங்கள் சரியாக போகவில்லை.

இப்படி இது வரை பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சித்தன் ரமேஷ் பட வாய்ப்பில்லாமல் சிறிது காலம் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் இந்த பிக்பாஸ் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இவர் ஆரமபத்தில் இருந்தே யார் மீதும் எந்த வம்புமில்லாமல் அமைதியான போட்டியாளராக இருந்து வநதார். பின்னர் கிட்டத்தட்ட எழுபது நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த இவர் எவிக்சன் காரணமாக வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் வெளியில் வந்த இவர் நேரலையில் ரசிகர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வநதார். ரசிகர்கள் கேட்டதற்கு இணங்க தனது குடும்ப புகைபப்டதினையும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் கீழே..

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in CINEMA

To Top