நம்மளோட கலாசார இசையான தப்பாட்டதை பெண்கள் எப்படி வாசிக்கிறிங்க பாருங்க .,

By Archana on பிப்ரவரி 9, 2022

Spread the love

இசை என்றால் பிடிக்காதவர்கள் என்று எவரும் இருக்க முடியாது ,அதில் இந்த தப்பட்டை மேளத்தில் இருந்து வரும் ஓசைக்கு மனிதர்கள் அனைவரும் அடிமைதான் அந்தவகையில் இந்த கலையை வளர்க்கும் விதமாக சில நாட்களுக்கு முன் ,

   

கல்லூரி கலைநிகழ்ச்சியில் தப்பாட்டம் இசையானது பெண்களால் வாசிக்கப்பட்டது ,இதனை மெய்மறந்து பார்த்த பார்வையாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர் ,இதனை பலரும் ஆர்வமுடன் கண்டு கழித்தனர் ,இதனை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் ,

   

அவர்களை உற்சாக படுத்தினர் ,இந்த நிகழ்வானது அங்கு சில நாட்களுக்கு பெரியதாக பேசப்பட்டது ,அதனை படமெடுத்த அங்கிருந்தவர்கள் இணையத்தில் வெளியிட்டனர் ,தற்போது அந்த பதிவானது இணையத்தை கலக்கி வருகின்றது .,