“நன்றி சொன்ன நடிகர் விவேக்கின் மனைவி”..! – இதை எப்போதும் நினைத்து பார்ப்போம் என உ ரு க்கம்.. வீடியோ உள்ளே..

By Archana on ஏப்ரல் 19, 2021

Spread the love

பிரபல காமெடி நடிகரான விவேக், மா ர டை ப்பு கா ர ணமாக நேற்று முன் தினம் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அ னும தி க்க ப்பட்டார். அதன் பிறகு காலை 5 மணி அளவில் அவர் உ யி ரி ழ ந்து வி ட்டார். அதன் பின் நேற்று அவருக்கு 78 கு ண் டு கள் மு ழ ங்க காவல் து றையினர் இ றுதி ம ரி யா தை செ ய் த னர். இதைத் தொ டர்ந்து அவரது உ டல் த க னம் செ ய்ய ப்ப ட்டது. இந்நிலையில், நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் சற்று முன் செ ய் தி யா ளர்கள் ச ந்தி த்த னர்.

அப்போது அவரது மனைவி அருள்செல்வி, அனைவருக்கும் வணக்கம், கணவரை இ ழ ந்து நி ற்கும் எங்கள் குடும்பத்திற்கு, ப ல மா கவும், மிகப்பெரிய துணையாகவும் இ ருந்த மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எங்கள் குடும்பம் சா ர் பாக ம ன மா ர் ந்த நன்றி தெரிவித்து கொ ள் கி றேன்.

   

   

மேலும், என் கணவருக்கு அரசு ம ரி யாதை கொ டுத்ததற்கு மிக்க நன்றி. இதை என்றுமே நாங்கள் நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம்.

 

நீங்கள் என் கணவருக்கு கொ டுத்தது மிகப்பெரிய க வு ர வம். கு றி ப்பாக காவல் து றை சகோதரர்களுக்கு மிக்க நன்றி சொ ல்லிக் கொ ள் கி றேன். நீங்கள் க டைசி வரை கூடவே இ ருந்தீர்கள். மிகவும் நன்றி.

ஊ ட க த்து றையில் உள்ள சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும், உலகமெங்கும் மற்றும் இவ்வளவு தூ ர ம் என் கணவரோடு க டைசி வரைக்கும் வந்த கோ டான கோடி ரசிகர்களுக்கும் நன்றி என கூறினார்.

author avatar
Archana