CINEMA
நடிகை ஹன்சிகா வெ ளியிட்டுள்ள புகைப்படங்கள்..! சொ க்கிப்போ ன இ ளசுகள்..! ஹாட் போ ட்டோஸ் உள்ள..
தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு, சினிமா பக்கம் காணாமல் போகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஒரு காலத்தில் கொடி க ட்டி பறந்த நடிகை தான் ஹன்சிகா அவர்கள். தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முக்கிய நடிகையாக வலம் வந்தார். பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.
மேலும் உடல் எடையை போகபோக கூட்டியதால் பட வாய்ப்புகள் கி டைக்காமல் ஆளே மாறிப்போனார் இவர். தற்போது மீண்டும் உடல் எடையில் அக்கரை கொண்டு ஒல்லியாகி சில படங்களிலும் நடித்து வருகிறார் என்று சொல்லலாம். மேலும் சமூகவலைத்தளங்களில் தற்போது மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் நடிகை ஹன்சிகா.
இந்நிலையில் மாடர்ன் உடை ஒன்றை அணிந்து ஒரு சில புகைபப்டத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெ ளியிட்டுள்ளார் நடிகை ஹன்சிகா. மேலும் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…
View this post on Instagram