நடிகை விஜயாவை நியாபகம் இருக்கிறதா ..!! இவரின் வாழ்கை எப்படி பட்டதாக இருகிறது தெரியும்மா ..!!தெரிஞ்சா ஷா க் ஆகிடுவிங்க ..!!

80 கால கட்டங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் பிரபலமாக இருந்தவர் தான் நடிகை ஒய் விஜயா.இவரை பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது மேலும் இவர் தமிழ் திரை உலகில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் இவரை அடி த் துக் கொ ள்ள யாராலும் முடியாது.நடிகை விஜயா 1957ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி ஆ ந் திர மா நிலத் தி ன் கர்னுல் மா வட்டத் தில் பிறந்தவர்.இவர் தந்தை பெயர் எனிகந்த்லா ஜானியாநனியா தாயார் பாலம்மா ஆவார் மேலும் இவரது தந்தை ஒரு கூட் டுற வு வ ங்கி யி ன் மேலா ள ராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு தற்போது 60 வ யது ஆ கிற து இந்த நிலையில் நடிகை விஜயா உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மொத்தம் 9 பேர் அதில் ஐந்தாவதாக பிறந்தவர்தான் நடிகை விஜயா.மேலும் நடிகை விஜயா கடப்பாவில் உள்ள அ ர சு பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை அங்கு பயின்றார் அதோடு தன் படிப்பை முடித்துக் கொ ண் டா ர்.மேலும் இவருக்கு ஹி ந்தி படங்களில் நடிக்க மிக ஆர் வமா க இருந்திருக்கிறார் அதுமட்டுமின்றி நடனத்திலும் இவர் ஆர்வம் கொண்டவர்.

அதனாலேயே இவர் நிறைய மேடை நிகழ்ச்சிகளில் ந டன ம் ஆ டி இருக்கிறார் இவரது நடன திறமையை கண்ட இவரது பெற்றோர்கள் இவரை ஒரு நடன பயிற்சி மையத்தில் சேர்த்தனர்.அதன் பின்னர் நடனப் பள்ளியின் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார் இவருக்கு நடனத்தில் கிளாசிக்கல் நடனம் இவரை பெரிது ம் உ யர் த்திய து என்று சொல்லலாம்.

பின்னர் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் என் டி ராமராவ் இவருடன் இணைந்து ஸ்ரீ கிருஷ்ணா சத்யா என்ற படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்து பல சினிமா வாய்ப்புகள் இவருக்கு கையில் கிடைத்தது மேலும் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

எண்பதுகளின் முதல் நடிகையாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரே நடிகை இவர் மட்டுமே தமிழில் இவர் கிளிஞ்சல்கள் ராஜாதி ராஜா தில்லு முல்லு மங்காத்தா சபதம் எங்கள் ஊரு பாட்டுக்காரன் என பல ப்ளாக்பஸ்டர் படங்களில் நடித்து உள்ளார்.அதோடு இவர் தே ர் வு செய்யும் படங்கள் அனைத்துமே.

முக்கிய படங்களாகவே தமிழ்ச்சினிமாவில் அ மைந் தது என்று கூட சொல்லலாம் பின்னர் விஜய் அவர்கள் 1985 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இவருக்கு திருமணம் நடந்தது.இவரது கணவரின் பெயர் அமலநாதன் இவர் ஒரு கல்லூரி மேலாளராக இருந்து வருகிறார் அதுமட்டுமின்றி தனி யா க தொ ழி ல் செ ய்து வருகிறார்.

இந்த தம்பதியர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும் உள்ளார் தற்போது நடிகை விஜயா அவர்கள் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் வசித்து வருகிறார்.இதனை தொடர்ந்து நடிகை விஜயாவின் மகள் அனுஷ்காவிற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *